Home இலங்கை சமூகம் யாழில் படுகொலை செய்யப்பட்ட ஆண்! மேலதிக விசாரணையில் பொலிஸார்

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஆண்! மேலதிக விசாரணையில் பொலிஸார்

0

யாழ்.ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு முதலாம் வட்டார பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 46 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

ஒருவர் கொலை

இந்த சம்பவம் இன்று இரவு 8:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version