Home சினிமா சாய் பல்லவி நான் உங்க fan.. அமரன் படவிழாவில் மணிரத்னம் Full Speech

சாய் பல்லவி நான் உங்க fan.. அமரன் படவிழாவில் மணிரத்னம் Full Speech

0

சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

அதில் மணிரத்னம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேடையில் பேசிய அவர் தான் சாய் பல்லவியின் fan என்றும், விரைவில் உங்கள் உடன் பணியாற்ற வேண்டும் என விரும்புவதாகவும் கூறி இருக்கிறார்.

Source: https://cineulagam.com/article/mani-ratnam-speech-at-amaran-audio-launch-1729287206

NO COMMENTS

Exit mobile version