மணிமேகலை
ஒன்றுமே இல்லாத இடத்தில் இருந்து முன்னேறி சாதிக்கும் கதையை நாம் படங்களில் அதிகம் பார்ப்போம்.
அப்படி நிஜ வாழ்க்கையில் நிறைய பேர் வளர்ந்து சாதித்துள்ளார்கள், நாமும் பார்த்திருக்கிறோம்.
இந்த லிஸ்டில் இருப்பவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை, இவர் தான் விரும்பியவரை காதலித்து திருமணம் செய்து ஒன்றுமே இல்லாமல் தனது வாழ்க்கையை துவங்கினார்.
என்னால் அது முடியும், யாரும் சந்தேகப்பட மாட்டார்கள்… ஓபனாக கூறிய மஞ்சு வாரியர்
இப்போது அவரது வளர்ச்சி பற்றி அனைவருக்குமே நன்றாக தெரியும்.
விருது
இப்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் மணிமேகலைக்கு She India குழுவினர் சிறந்த தொகுப்பாளினிக்கான விருதை வழங்கியுள்ளனர்.
அந்த விருதோடு புகைப்படத்தை பதிவிட்டு கெத்தான போஸ்ட் பதிவு செய்துள்ளார் மணிமேகலை.
