Home சினிமா மணிரத்னத்தின் அடுத்த படம்.. இந்த தெலுங்கு நடிகர் தான் ஹீரோவா?

மணிரத்னத்தின் அடுத்த படம்.. இந்த தெலுங்கு நடிகர் தான் ஹீரோவா?

0

மணிரத்னம் தற்போது கமல் – சிம்பு இணைந்து நடித்து இருக்கும் தக் லைப் படத்தை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன அந்த படத்தின் ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

இந்நிலையில் தற்போது மணிரத்னம் அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

தெலுங்கு ஹீரோ

தெலுங்கு ஹீரோ நவீன் பொலிஷெட்டி தான் மணிரத்தனத்தின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தான் செய்தி வெளியாகி இருக்கிறது.

தமிழ், தெலுங்கில் bilingual ஆக இந்த படம் உருவாக இருக்கிறது. இருப்பினும் இந்த படம் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும். 

NO COMMENTS

Exit mobile version