Home சினிமா ஹோம்லி லுக்கில் அசத்தும் மஞ்சிமா மோகன். அழகிய புகைப்படங்கள்

ஹோம்லி லுக்கில் அசத்தும் மஞ்சிமா மோகன். அழகிய புகைப்படங்கள்

0

மஞ்சிமா மோகன் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின்போது மஞ்சிமா குண்டாக இருந்தது இணையத்தில் பேசுபொருளானது.

தற்போது தீவிரமாக ஒர்கவுட் செய்து மஞ்சிமா ஸ்லிம் ஆக மாறி இருக்கிறார்.

அவர் ஹோம்லி லுக்கில் அழகாக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்களை பாருங்க. 

Source: https://cineulagam.com/article/manjima-mohan-new-photoshoot-stills-1741208849

NO COMMENTS

Exit mobile version