ஆர்.கே.செல்வமணி
ஆர்.கே.செல்வமணி, தமிழ் சினிமாவில் மிகவும் தரமான படங்கள் இயக்கி மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம்.
புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், அதிரடிபடை, அரசியல் நிறைய தரமான படங்கள் கொடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்கள் இயக்கியவர் தற்போது தமிழ் இயக்குனர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.
இவர் நம் சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் தனது திரைப்பயண அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
