Home சினிமா பைக்கில் இருந்து விழுந்த நடிகை மஞ்சு வாரியார்.. என்ன ஆச்சு பாருங்க

பைக்கில் இருந்து விழுந்த நடிகை மஞ்சு வாரியார்.. என்ன ஆச்சு பாருங்க

0

நடிகை மஞ்சு வாரியார் அஜித் உடன் துணிவு படத்தில் ஒன்றாக நடித்து இருந்த நிலையில், அதன் பிறகு அஜித் உடன் சேர்ந்து பைக் ரைடு செல்ல தொடங்கினார். லடாக் உள்ளிட்ட பல இடங்களுக்கு அஜித் உடன் அவர் பைக் ரைடு சென்று இருந்தார்.

அப்போது பைக் ரைடு மீது அதிகம் ஆர்வம் ஏற்பட்டு மஞ்சு வாரியர் பல லட்சம் கொடுத்து சொந்தமாக ஒரு பைக் வாங்கி இருந்தார்.

பைக்கில் இருந்து விழுந்த நடிகை..

தற்போது மஞ்சு வாரியர் தனியாக பைக் ரைடு செல்ல தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் அவர் பைக்கில் இருந்து கீழே விழுந்து இருக்கிறார்.

அவருக்கு எந்த காயங்களும் ஏற்படாத நிலையில், பைக் மீது மண் இருக்கும் புகைப்படங்ளை மஞ்சு வாரியர் வெளியிட்டு இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version