Home சினிமா மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்.. பாலிவுட்டில் புது படம் அறிவிப்பு

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்.. பாலிவுட்டில் புது படம் அறிவிப்பு

0

மலையாள படமான மாஞ்சுமெல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. கொடைக்கானலுக்கு ட்ரிப் வந்த நண்பர்களில் ஒருவர் குணா குகைக்குள் விழுந்துவிட, அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் படத்தின் கதை.

கேரளா மட்டுமின்றி தமிழ் நாட்டிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பாலிவுட் என்ட்ரி

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர் சிதம்பரத்திற்கு தற்போது பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

அவர் ஹிந்தியில் தான் அடுத்து படம் இயக்குகிறார்.

அது மஞ்சுமெல் பாய்ஸ் பட ரீமேக் இல்லை, புது கதை என்றும் இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.
 

Source: https://cineulagam.com/article/manjummel-boys-director-chidambaram-debuts-hindi-1721233672

NO COMMENTS

Exit mobile version