எல்லா விளையாட்டுக்களிலும் இருந்து வித்தியாசமாக இடம்பெறும் விளையாட்டுத்தான் ‘றோல் போல்’இந்த விளையாட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இன்று உலக போட்டிகளில் இடம்பிடித்துள்ளார் ஈழப்பெண்.
மன்னாரைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனையான திவ்யா என்பவரே இந்த விளையாட்டில் ஈடுபட்டு வருவபராவார்.
இந்த விளையாட்டில் அவருக்கான நாட்டம் எந்த வயதில் இருந்து இதில் அவர் ஈடுபட்டு வருகிறார்,மற்றும் எந்தெந்த நாடுகளில் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பதை ஐபிசி தமிழ் தாய்நிலம் நிகழ்ச்சிக்கு அவர் விசேட செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.
அவரின் செவ்வி காணொளி வடிவில்…
https://www.youtube.com/embed/9fukFL-Sru4
