Courtesy: Subramaniyam Thevanthan
கொடித்தோடையை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதில்லை என்று அண்மையில் வெளியாகிருந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என கொடித்தோடை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில், குறித்த உற்பத்தியாளர்கள், நேற்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள்,” கொடித்தோடையை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதில்லை என்ற செய்தி, எமது இயக்குநர் சபைக்கு தெரியாது வெளியாகியுள்ளது.
இவ்வாறான செய்திகள் மூலம் விவசாயிகளுக்கும் எமக்கும் விரிசல் ஏற்படுகின்றது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் நிறைய நன்மைகள் நடைபெற்றுள்ளது. இதனை
வண்மையாக கண்டிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கூறுகையில்,