Home இலங்கை அரசியல் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக இலங்கை நீதியமைச்சர் தெரிவித்த கருத்திற்க்கு கண்டனம் தெரிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக இலங்கை நீதியமைச்சர் தெரிவித்த கருத்திற்க்கு கண்டனம் தெரிவிப்பு

0

அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என நீதியமைச்சர் தெரிவித்த கருத்திற்கு முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை
முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் தனது கண்டனத்தை
வெளியிட்டுள்ளார்.

வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்
போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக பேசி வந்தது எனவும் தற்போது, அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், 

NO COMMENTS

Exit mobile version