Home முக்கியச் செய்திகள் அடுத்து வரும் 40 நாட்களுக்கு பாரிய விளைவை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள்!

அடுத்து வரும் 40 நாட்களுக்கு பாரிய விளைவை சந்திக்க போகும் 3 ராசிக்காரர்கள்!

0

செவ்வாய் தனது ராசியை மாற்றப்போகின்ற நிலையில் இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் பிரதிபலிக்கும்.

இந்தநிலையில், டிசம்பர் ஏழாம் திகதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து குருபகவான் ஆளும் தனுசு ராசிக்கு இடம்பெயர்வது சில ராசிக்காரர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தப்போகின்றது.

2025 ஆம் ஆண்டு நடைபெறும் செவ்வாய் பெயர்ச்சியால் அடுத்த 40 நாட்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இந்த செவ்வாய் பெயர்ச்சியின் விளைவாக சில ராசிக்காரர்கள் பெரிய இழப்புகளையும் அதிக ஆபத்துகளையும் சந்திக்க நேரிடும், அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

NO COMMENTS

Exit mobile version