Home இலங்கை சமூகம் யாழில் பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்

யாழில் பட்டதாரிகளால் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய போராட்டம்

0

யாழ்ப்பாணத்தில் அடுத்த மாதம் ஒரு பாரியளவு போராட்டத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்து இருக்கின்றோம் என வடக்கு மாகாண பட்டதாரிகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை நேற்று(30.06.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வடக்கு மாகாண பட்டதாரிகள் ஒன்றிய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இந்த போராட்டத்தில் ஒட்டு மொத்த சமூகமும்,எங்களுடைய கல்வி சமூகம் இணைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இதை நாங்கள் வலுப்படுத்துவது பட்டதாரிகளின் நியமனத்திற்கு மாத்திரம் அல்ல. இது ஒட்டுமொத்த எதிர்காலத்திற்கான தேவைப்பாடு என்பதை உணர்ந்து கொள்கின்றோம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் எங்களுக்காக கை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்…

Source: https://tamilwin.com/article/massive-protest-carried-out-by-graduates-jaffna-1719774299

NO COMMENTS

Exit mobile version