Home இலங்கை குற்றம் மாத்தறையில் துப்பாக்கிச்சூடு

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு

0

மாத்தறை – கேகனதுர பிரதேசத்தில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இதன்போது, துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த  நபர் மீது காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Source: https://tamilwin.com/article/matara-shooting-one-dead-1728998994

NO COMMENTS

Exit mobile version