Home இலங்கை சமூகம் மாவை சேனாதிராஜா சிறந்த அரசியல் தலைவர் அல்ல : பொதுஜனம் விசனம்

மாவை சேனாதிராஜா சிறந்த அரசியல் தலைவர் அல்ல : பொதுஜனம் விசனம்

0

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் அரசியல் பரப்பில் தேக்க நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது உண்மைதான்.

அவர் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவராக இருந்தாலும் அவர் சிறந்த தலைவர் என ஏற்றுக்கொள்ள முடியாது.தமிழரசுக்கட்சியில் அவர் தலைவராக இருந்த போது கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளை சரியான வகையில் தீர்த்து வைப்பதற்கு அவர் தவறிவிட்டார்.

தலைமைத்துவத்தை சரியாக கொண்டு செல்ல முடியாத நிலையில் அவர் மாற்றுத்தீர்வை எடுக்கத் தவறிவிட்டார்.

இவ்வாறு ஐபிசி தமிழ் மக்கள் கருத்து அறியும் நிகழ்வில் பொதுமகன் ஒருவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்….

https://www.youtube.com/embed/W6QTa-a4iho

NO COMMENTS

Exit mobile version