Home இலங்கை அரசியல் தமிழரசு கட்சியின் முடிவு தொடர்பில் ஆராயப்படும்: சஜித் தொடர்பில் பதிலளிக்க மறுத்த மாவை

தமிழரசு கட்சியின் முடிவு தொடர்பில் ஆராயப்படும்: சஜித் தொடர்பில் பதிலளிக்க மறுத்த மாவை

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பில் ஆராயப்படும் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (02.09.2024) நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

சுகயீனம் காரணமாக நேற்றைய இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.


செயற்குழுத் தீர்மானம் 

ஆனாலும் இலங்கை தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய்வோம்” என்றார். 

Source: https://tamilwin.com/article/mavai-senathirajah-supports-sajith-1725266104

NO COMMENTS

Exit mobile version