ஈழப் போரில் உயிர்நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் கனடாவின் ரொறன்ரோ நகரில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்போது, மாவீரர் துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவு கூரப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று உணர்வெழுச்சியுடன் அஞ்சலிகளை மக்கள் செலுத்தி வருகின்றனர்.
Source: https://ibctamil.com/article/maveeraar-naal-2024-canada-toronto-1732713790
