இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ அறிவித்துள்ளார்.
எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு இவ்வாறு நாடு தழுவிய அடிப்படையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு
கொழும்பு உள்ளிட்ட மே தினக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்
மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறும் இடங்களில் அன்றைய தினம் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே மே தினமன்று குறித்த பகுதிகளில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானது என பொலிஸார் கோரியுள்ளனர்.
மே தினத்தில் மதுபான விற்பனை குறித்து வெளியான விசேட அறிவித்தல்