Home சினிமா விஜய் ஆண்டனி மிரட்டலாக நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் பட டிரைலர்

விஜய் ஆண்டனி மிரட்டலாக நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் பட டிரைலர்

0

விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக கலக்கிவந்த விஜய் ஆண்டனி இப்போதெல்லாம் தரமான நடிகராக களமிறங்கி வருகிறார்.

பிச்சைக்காரன் படம் அவருக்கு சிறந்த நடிகராக பெரிய ரீச் கொடுக்க தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 

இன்று அவர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

இதில் மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடித்து அசத்தியுள்ளார். இதோ டிரைலரை காணுங்கள், 

Source: https://cineulagam.com/article/mazhai-pidikkatha-manithan-trailer-1719679584

NO COMMENTS

Exit mobile version