Home இலங்கை அரசியல் ஜனாதிபதியிடம் மரண தண்டனை கைதியை விடுதலை செய்யுமாறு கோரிய ஊடகம்!

ஜனாதிபதியிடம் மரண தண்டனை கைதியை விடுதலை செய்யுமாறு கோரிய ஊடகம்!

0

மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு ஊடக நிறுவனம் ஒன்று கோரியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடக நிறுவன பிரதானிகளுடன் நேற்று [18.09. நடைபெற்ற விசேட சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

கோரிக்கை

குறித்த ஊடக நிறுவனம் விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/media-channel-asked-to-pardon-death-pnealy-person-1726721365

NO COMMENTS

Exit mobile version