இலங்கையில், ஓட்டிசம் (Autism) எனும் நரம்பியல் தொடர்பான ஒரு வளர்ச்சிக் குறைபாடு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தநிலையில், இந்த ஓட்டிசம் எவ்வாறு ஏற்படுகின்றது என்பது தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என வைத்திய நிபுணர் காவேரி சிவரூபன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஓட்டிசம் எவ்வாறு ஏற்படுகின்றது என்பது தொடர்பில் ஆராய்ச்சி முன்னெடுக்கப்படுவதாகவும் அது தொடர்பில் விரைவில் தீர்வு கிடைக்கும் எனவும் வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
