இளசுகளை கவர்ந்த நடிகையாக தற்போது வலம் வருபவர் மீனாட்சி சவுத்ரி. அவரது கிளாமர் போட்டோக்களுக்கு என்றே பெரிய ரசிகர் கூட்டம் அவரை இன்ஸ்டாவில் பின்பற்றி வருகிறது.
தற்போது சிவப்பு நிற ஹாட் உடையில் மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.
