Home சினிமா சன் டிவியில் கயல், அன்னம், மருமகள் என 3 சீரியல்களின் மெகா சங்கமம்… அட்டகாசமாக வந்த...

சன் டிவியில் கயல், அன்னம், மருமகள் என 3 சீரியல்களின் மெகா சங்கமம்… அட்டகாசமாக வந்த புரொமோ

0

சன் டிவி

தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் என்றாலே சன் டிவி தான்.

தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதல் வெற்றிகரமாக சீரியல்கள் ஒளிபரப்பி வருகிறார்கள், வாரா வாரம் டிஆர்பியில் இந்த தொலைக்காட்சியில் வரும் சீரியல்களை அடித்துக்கொள்ள வேறு எந்த டிவி தொடர்களும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

டிஆர்பியை தக்க வைத்துக் கொள்ளவும், மேலும் அதிகரிக்கவும் சன் டிவி நிறைய பிளான் போட்டு வருகிறார்கள்.

மெகா சங்கமம்

டிஆர்பிக்காக சன் டிவி பிளானில் ஒன்று தான் மெகா சங்கமம். எப்போதும் 2 சீரியல்களின் மெகா சங்கமம் தான் நடக்கும், ஆனால் இந்த முறை 3 சீரியல்களின் Triveni சங்கமம் நடக்க உள்ளது.

வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அன்னம், கயல், மருமகள் என 3 தொடர்களின் சங்கமம் நடக்க உள்ளதாம். இரவு 7 மணியிலிருந்து 8.30 மணி வரை ஒன்றரை மணி நேர ஸ்பெஷலாக ஒளிபரப்பாக உள்ளதாம்.

அதற்கான புரொமோவும் தற்போது வெளியாகியுள்ளது, இதோ, 

NO COMMENTS

Exit mobile version