Home சினிமா சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த மெகா சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த மெகா சீரியல் நடிகை யார் என்று தெரிகிறதா?

0

சீரியல்கள்

சினிமா நாயகிகளை தாண்டி இப்போது மக்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் சின்னத்திரை நடிகைகள்.

எப்போதும் டிரெண்டிங்கில் மக்களின் கவனத்தில் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என சீரியல் நடிகைகளும் நிறைய போட்டோ ஷுட் நடத்தி கலக்கி வருகிறார்கள்.

சிறுவயது போட்டோ

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இப்போது அதிகம் வலம் வருகிறது.

அப்படி இப்போது விஜய் டிவியின் மெகா சீரியல் நடிகையின் சிறுவயது போட்டோ தான் வைரலாகி வருகிறது. இளம் வயதில் இந்த நடிகை ஒரு நடன கலைஞராக வர வேண்டும் என ஆசைப்பட்டுள்ளாராம்.

அமரன் பட புகழ் நடிகர் லல்லுவிற்கு திருமணம் முடிந்தது.. புதிய ஜோடி போட்டோ இதோ

இவர் இன்ஸ்டாராவில் 17 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டுள்ளார்.

இந்த சிறுவயது போட்டோவில் இருப்பவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவியின் மெகா சீரியலான பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி தான். 

NO COMMENTS

Exit mobile version