Home சினிமா Meiyazhagan படம் எப்படி இருக்கு? | Celebrity Review

Meiyazhagan படம் எப்படி இருக்கு? | Celebrity Review

0

மெய்யழகன்

தமிழ் சினிமாவில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் மெய்யழகன். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி-அரவிந்த் சாமி நடிக்க வெளியாகி இருந்தது. 

நல்ல கிராமத்து கதைக்களத்தை கொண்ட இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் கதையாக அமைந்துள்ளது. 

படத்தை பார்த்த அனைவருமே பாராட்டி வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version