Home சினிமா மெய்யழகன் படத்தின் முதல் நாள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

மெய்யழகன் படத்தின் முதல் நாள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

பிரேம் குமார்

96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரேம் குமார். முதல் படத்திலேயே தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் பிடித்துவிட்டார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பின் பிரேம் குமார் இயக்கியுள்ள திரைப்படம் மெய்யழகன்.

குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?

இப்படத்தை சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, கார்த்தி, அரவிந்த் சாமி இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விமர்சன ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மெய்யழகன் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version