Home இலங்கை சமூகம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கான நினைவேந்தல்! ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய மூலப்புள்ளிகள்

விடுதலைப் புலிகளின் தலைவருக்கான நினைவேந்தல்! ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய மூலப்புள்ளிகள்

0

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி சுவிட்சர்லாந்திலே நடைபெற உள்ள விடுதலைப் புலிகளின் தலைவருக்கான நினைவேந்தல் என்ற விடயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தநிலையிலே புலம்பெயர்ந்த சமூகத்தினர் மூன்று,நான்கு பிரிவுகளாக இந்த விடயங்களை எதிரித்தும், ஆதரித்துக் கொண்டும் இருக்கின்றனர்.

தமிழர்களுக்கான புலம்பெயர் கட்டமைப்பு தற்போது பிளவுபட்டு வெவ்வேறு இடங்களில் நிலைவேந்தல் செய்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

இந்தநிலையில் தான் விடுதலைப் புலிகளின் தலைவருக்கான நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இங்கு எழுப்பப்படுகின்ற கேள்விகள் பல்வேறு விதமாக இருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு 

NO COMMENTS

Exit mobile version