Home இலங்கை அரசியல் அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

0

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம் வெடிக்கும் என தேரர் ஒருவர் எச்சரி்க்கை விடுத்துள்ளார்.

இன்று உலகம் முழுவதும் தமிழ் புலம்பெயர்ந்தவர்களாக தமிழீழ விடுதலைப்புலிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் தனி தேசத்திற்கான அனைத்து விடயங்களையும் மேற்கொண்டு இருக்கின்றார்கள்.

புலம்பெயர்ந்தோரை மேலும் வலுப்படுத்த வேண்டாம் என்றே நாம் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.

அவர்க்ள தொடர்பில் என்றும் அவதானத்துடன் செயற்படுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவி்க்கையில்….. 

NO COMMENTS

Exit mobile version