Home ஏனையவை ஜோதிடம் புதன் வக்ர நிவர்த்தி…! பண மழையில் நனையப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!

புதன் வக்ர நிவர்த்தி…! பண மழையில் நனையப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!

0

ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றமும் வக்ர இயக்கமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் தொழிலுக்கு அதிபதியான புதன், தற்போது தனது சொந்த ராசியான மிதுனத்தில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில், ஜூலை 24 அன்று புதன் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கத் தொடங்குகிறார்.

புதனின் இந்த நேர்கதிப் பயணம் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தைக் தந்தாலும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வாழ்க்கையில் அமோக முன்னேற்றத்தையும் தரவுள்ள நிலையில் அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் காண்போம்.

Source: https://ibctamil.com/article/mercury-direct-in-gemini-lucky-zodiac-signs-1784855518

NO COMMENTS

Exit mobile version