இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் மெர்சல். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்தனர்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா மற்றும் யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட Unseen புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..
