Home இலங்கை சமூகம் பால் மா விலைகள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

பால் மா விலைகள் தொடர்பில் சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

0

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

மேலும், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/milk-powder-price-change-1713965443

NO COMMENTS

Exit mobile version