Home சினிமா ஈழத்தமிழ் சினிமாவில் இந்த படம் பேசப்பட வேண்டும்… மில்லர் படத்தின் ஆரம்ப விழா ஃபுல் கவரேஜ்...

ஈழத்தமிழ் சினிமாவில் இந்த படம் பேசப்பட வேண்டும்… மில்லர் படத்தின் ஆரம்ப விழா ஃபுல் கவரேஜ் வீடியோஸ்

0

ஐபிசி தமிழ், பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ், பூவன் மதீசன் ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் மில்லர். இப்படம் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மில்லர் படத்தின் ஆரம்ப விழாவில் படக்குழுவினர் மற்றும் விழாவில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள் பேசிய வீடியோக்கள் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பேச்சு இங்கு காணலாம். 

தயாரிப்பாளர் பாஸ்கரன் கந்தையா அவர்களின் பேச்சு:


நடிகர் ரஞ்சித் பேச்சு:

தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் மற்றும் இயக்குநர் நித்திலன் பேச்சு:

கவிஞர் வைரமுத்து பேச்சு:

நடிகரும் இயக்குநருமான சிங்கம் புலி பேச்சு:

கதாநாயகன் றீகன் கந்தையா பேச்சு:

 

இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு:

 

படக்குழுவினர் பேச்சு:

NO COMMENTS

Exit mobile version