Home இலங்கை அரசியல் கடற்றொழில் அமைச்சர் மீது முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்

கடற்றொழில் அமைச்சர் மீது முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்

0

புதிதாக பொறுப்பேற்ற கடற்றொழில் அமைச்சர் கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை வெறுமனே
பார்வையிட்டு மட்டும் செல்வதாக வடக்கு மாகாண கடற்றொழில் பிரதிநிதி
நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக
சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 வெறுமனே பார்வையிட்டுச் செல்லும் அமைச்சர் 

மேலும் அவர் குறிப்பிடுகையில், 

இந்தியா சென்ற ஜனாதிபதி அநுரகுமர திஸாநாயக்க கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் தொடர்பில் மீனவ பிரிதிநிதிகளுடன்
பேசி தமது பிரச்சினைகளை அறிந்துகொண்டு செல்லவில்லை.

இதேவேளை புதிதாக பொறுப்பேற்ற கடற்றொழில் அமைச்சர் மீனவர் பிரச்சினையை வெறுமனே
பார்வையிட்டுச் செல்கின்றார்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version