Home முக்கியச் செய்திகள் சிவனொளிபாத மலை அடிவாரத்தில் நடந்த அற்புதம்

சிவனொளிபாத மலை அடிவாரத்தில் நடந்த அற்புதம்

0

சிவனொளிபாத மலை அடிவாரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவ ஈஸ்வர ஆலயத்தில் நேற்றையதினம்(26) மிகவும் சிறப்பான முறையில் சிவராத்திரி விரதம் இந்துக்களால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தின் ஆரம்ப கட்டுமானத்தின் அரங்கேற்றம் நடந்தது.அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று மிகப்பெரும் ஆலயமாக சிவ ஈஸ்வரமாக மிளிர்ந்து காணப்படுகிறது.

இந்த ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி விரதம் தொடர்பான காட்சிகளையும் அதன் வரலாற்று பெருமைகளையும் கண்முன்னே கொண்டு வந்துள்ளது ஐபிசி தமிழ்.

அது தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் காட்சிகள் காணொளியில்… 

  

https://www.youtube.com/embed/heR4F2kzwBc

NO COMMENTS

Exit mobile version