சினிமா நடிகை மிர்னா மேனன் வேற லெவல் கிளாமர் போட்டோஷூட் By Admin - 13/03/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber ஜெயிலர் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் மிர்னா மேனன். அடுத்து உருவாகும் அதன் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மிர்னா மேனன் படுகவர்ச்சி ஆன உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.