Home சினிமா Mission Impossible The Final Reckoning படத்தின் இந்திய வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா

Mission Impossible The Final Reckoning படத்தின் இந்திய வசூல் விவரம்.. எவ்வளவு தெரியுமா

0

Mission Impossible

உலகப் புகழ்பெற்ற நடிகரான டாம் க்ரூஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் Mission Impossible – The Final Reckoning.

இப்படம் உலகளவில் வருகிற 23ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆனால், அதற்கு முன் மே 17ம் தேதியே இப்படத்தை இந்தியாவில் மட்டும் ரிலீஸ் செய்துவிட்டனர்.

வசூலில் அடிவாங்கும் சந்தானத்தின் DD Next Level.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Christopher McQuarrie இப்படத்தை இயக்கியிருந்தார். Hayley Atwell, Ving Rhames, Esai Morales உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். Mission Impossible சீரிஸில் இது இறுதி பாகம் என கூறப்படுகிறது.

வசூல் விவரம்

இந்த நிலையில், இந்தியாவில் மட்டும் வெளிவந்துள்ள Mission Impossible The Final Reckoning திரைப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டுமே ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version