பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வசூலை குவித்து வருகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது சினிஉலகத்திற்கு அளித்த exclusive பேட்டி இதோ.
இந்த படத்தில் இருக்கும் பல்வேறு விஷயங்கள் பற்றி அவர் விளக்கி இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/mistakes-in-thangalaan-decoding-with-pa-ranjith-1724271522
