Home இலங்கை அரசியல் அடுத்தடுத்து கைதாகும் பெருங்குற்றவாளிகள்! சிறு குற்றங்களுக்குள் சிக்கவைக்கும் என்பிபி அரசாங்கம்

அடுத்தடுத்து கைதாகும் பெருங்குற்றவாளிகள்! சிறு குற்றங்களுக்குள் சிக்கவைக்கும் என்பிபி அரசாங்கம்

0

இலங்கையில் தற்போது மித்தெனிய ஐஸ்போதைப்பொருள் விவகாரம் பேசுபொருளாகி பல அரசியல்வாதிகள் பெயர்கள் அதில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இந்த விடயத்தில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மாமனிதர் நடராஜர் ரவிராஜ் படுகொலையில் நேரடியாக சம்மந்தப்பட்ட ஒருவராக அடையாளப்படுத்தபடுகின்றார்.

ஆனால் தற்போது ஐஸ் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளமையானது பல கேள்விகளை எழுப்புகின்றது.

மிகப்பெரும் கொலையாளிகளை வேறு கோணங்களில் திசை திருப்பி சிறிய குற்றங்களுக்கான கைது செய்கின்றார்கள்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி… 

NO COMMENTS

Exit mobile version