Home இலங்கை அரசியல் நரேந்திர மோடிக்கு சஜித் கொடுத்த சிறப்புப் பரிசு

நரேந்திர மோடிக்கு சஜித் கொடுத்த சிறப்புப் பரிசு

0

இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ அரசு விஜயத்தின் போது, ​​கொழும்பில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது சஜித் பிரேமதாச நரேந்திர மோடிக்கு சிறுத்தையின் புகைப்படம் தாங்கிய நினைவுப் பரிசு ஒன்றினை அன்பளிப்பு செய்துள்ளார். 

மேலும், இந்தியா – இலங்கை இடையேயான நட்பை வலுப்படுத்துவதில் சஜித் பிரேமதாச கொண்டுள்ள தனிப்பட்ட பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் தாம் பாராட்டியதாக நரேந்திர மோடி தமது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version