Home இலங்கை அரசியல் இலங்கை வந்த மோடியை தமிழ் கட்சிகள் சந்திப்பது தொடர்பில் டெல்லியில் இருந்து முக்கிய தகவல்

இலங்கை வந்த மோடியை தமிழ் கட்சிகள் சந்திப்பது தொடர்பில் டெல்லியில் இருந்து முக்கிய தகவல்

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று, இலங்கைக்கு தனது அரச பயணத்தை மேற்கொண்டார். 

இதன்போது, இந்திய மற்றும் இலங்கையின் பாதுகாப்பு படைகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் இலங்கை வந்தடைந்தார். 

அதற்கமைய, பிரதமர் மோடியுடன் இலங்கையின் முக்கிய அரச தரப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

அந்தவகையில், அவர் இலங்கையின் தமிழ் தரப்பு தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுடன் எவ்வாறு இந்த விஜயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என பலர் மத்தியில் பேசப்படுகின்றது. 

இதன்படி, பிரதமர் மோடியின் தமிழ் தரப்புடனான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

NO COMMENTS

Exit mobile version