Home இலங்கை அரசியல் மோடி வந்ததும் தலைமறைவானார்களா அநுரவின் முக்கிய அமைச்சர்கள்..!

மோடி வந்ததும் தலைமறைவானார்களா அநுரவின் முக்கிய அமைச்சர்கள்..!

0

இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயமானது தற்போதைய அரசியல் களத்தில் பேசுபோருளாக உள்ள நிலையில் இந்த விஜயம் தொடர்பிலான சில விடயங்கள் தற்போது வெளிவருகின்றன.

அதிலும் இந்திய பிரதமர் மோடியின் வரவேற்பு, விருந்துபசரிப்பு என முக்கிய விடயங்களில் அநுர குமார திசாநாயக்க மட்டுமே அதிகமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.

தேசிய மக்கள் சக்தி எனப்படும் ஜேபிவிபினர் இந்திய கொள்ளைகளுடன் ஒத்துபோககூடியவர்களோ நெருங்கிய செயற்படகூடியவர்களோ

அல்ல.

அந்தவகையில் மோடி வருகை தந்த போது தற்போதைய அரசின் மூத்த தலைவர்கள் தறங்களுடைய முகங்களை மறைத்துக்கொண்டனர்.

இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி….

NO COMMENTS

Exit mobile version