Home சினிமா காலில் விழும் நந்தினி.. ஆனாலும் மோசமான வார்த்தை சொல்லும் சுந்தரவல்லி! மூன்று முடிச்சு புது ப்ரோமோ

காலில் விழும் நந்தினி.. ஆனாலும் மோசமான வார்த்தை சொல்லும் சுந்தரவல்லி! மூன்று முடிச்சு புது ப்ரோமோ

0

படுத்த படுக்கையாக இருக்கும் சூர்யாவை பார்க்க விடாமல் நந்தியை தடுத்து வருகின்றனர் சுந்தரவல்லி மற்றும் மாதவி ஆகியோர்.

ஆனால் சூர்யாவை பார்க்க வேண்டும் என பல விதங்களில் முயற்சி செய்து வருகிறார் நந்தினி.

காலில் விழுந்த நந்தினி

இந்நிலையில் தற்போது இன்றைய எபிசோடு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நந்தினி சூர்யாவை பார்க்க வேண்டும் என சுந்தரவல்லி காலிலேயே விழுந்துவிட்டார். “சூர்யாவை பார்க்க விடுங்க.. நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்” என சொல்கிறார்.

ஆனாலும் வில்லி மாமியார் கொஞ்சமும் மனமிறங்கவில்லை “அப்போ வீட்டை விட்டு போயிடுறியா என கேட்கிறார். நந்தினி என்ன சொல்வார்? ப்ரோமோ இதோ. 

NO COMMENTS

Exit mobile version