Home இலங்கை அரசியல் இலங்கையில் மொசாட் அமைத்த தளம் : இஸ்ரேல் ஆயுதங்களை வழங்க யாது காரணம்…!

இலங்கையில் மொசாட் அமைத்த தளம் : இஸ்ரேல் ஆயுதங்களை வழங்க யாது காரணம்…!

0

இலங்கையில் தமிழ் இன அழிப்பு தீவிரமாக இடம்பெற்ற சமயத்தில் இலங்கைக்கு புலனாய்வுத் தகவல்கள் உட்பட படைக்கலங்களை வாரி வழங்கியது இஸ்ரேல்.

அத்துடன் இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட் இலங்கையில் தளம் அமைத்து இலங்கை இராணுவத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பல்வேறு உதவிகளை செய்து வந்தது.

இவ்வாறு இஸ்ரேல் இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு என்ன காரணம், தமிழர்கள் மீது அது கொண்டுள்ள விரோதத்தாலா? அல்லது இலங்கை அரசு மீது அது கொண்டுள்ள நட்பினாலா?

எப்போதும் தன்நிலையில் இருந்தே மற்றவர்களை நோக்கும் இஸ்ரேலுக்கு இலங்கைக்கு உதவி செய்யவேண்டிய எண்ணம் ஏன் வந்தது?

விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம்….

https://www.youtube.com/embed/9kFUXaS_2Ck

NO COMMENTS

Exit mobile version