எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை தோற்கடிக்கும் முயற்சிலேயே நாமலை வேட்பாளராக ராஜபக்சர்கள் நிலை நிறுத்தினர் என முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பகிரங்கப்படுத்தியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ராஜபக்சர்களுக்கும், சஜித் தரப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தற்போது ரணில் அரசாங்கத்தில் ராஜபக்சர்கள் முற்றுமுழுதாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க ராஜபக்சர்கள் திட்டமிட்டுள்ளனர்.” என்றார்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,