Home சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த 2K லவ் ஸ்டோரி படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த 2K லவ் ஸ்டோரி படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

0

2K லவ்ஸ்டோரி

City light pictures தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில், ரொமான்ஸ் ஜானரில் உருவான திரைப்படம் தான் ‘2K லவ்ஸ்டோரி’.

தனது தனித்துவமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பின், இப்படத்தை இயக்கி உள்ளார்.

2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கி உள்ளார்.

2025-ல் வெளியான 45 படங்களில் ஹிட் கொடுத்த 4 தமிழ் படங்கள்.. என்னென்ன தெரியுமா?

வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைந்தது.

புதுமுக நாயகனாக ஜெகவீர் நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார்.

OTT ரிலீஸ்

இந்நிலையில், இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வரும் 14ம் தேதி ஆஹா தமிழ் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.     

NO COMMENTS

Exit mobile version