Home முக்கியச் செய்திகள் சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா எம்.பி

0

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 

வாக்குமூலம் அளிக்க அவர் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற அமர்வில் தமிழ் ஈழ மக்கள் என பேசியது தொடர்பாக தென்னிலங்கை கட்சி வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய சிஐடியில் முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

https://www.youtube.com/embed/Yn1XSwK7MOI

NO COMMENTS

Exit mobile version