Home இலங்கை அரசியல் ஜெனிவாவில் அலைந்து திரியும் அர்ச்சனா…! சாவகச்சேரி மக்கள் விட்ட பிழை

ஜெனிவாவில் அலைந்து திரியும் அர்ச்சனா…! சாவகச்சேரி மக்கள் விட்ட பிழை

0

இராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கையை சிலர் ஆதரிக்கின்றனர் என சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை கஜமுகன் தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்ற நாடாளுமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் நடவடிக்கைகள் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.

வலிகளோடு போராடும் தாய்மார்களை இழிவுபடுத்தும் விதமான கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வெளியிட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் லங்காசிறி ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஐயாத்துரை கஜமுகன் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரபலமான புத்தகங்களில் கூட எழுத்துப்பிழைகள் இருப்பது போல தேர்தலில் மக்கள் தவறு இழைத்து உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அவர் விரிவாக தெரிவித்த கருத்துக்கள் கீழுள்ள காணாளி….

https://www.youtube.com/embed/eXoqdvqg8aQ

NO COMMENTS

Exit mobile version