Home இலங்கை கல்வி ஹஜ் பெருநாளுக்கான பாடசாலை விடுமுறை குறித்து வெளியான தகவல்

ஹஜ் பெருநாளுக்கான பாடசாலை விடுமுறை குறித்து வெளியான தகவல்

0

ஹஜ் பெருநாளை முன்னிட்டு இலங்கையில் உள்ள அரச முஸ்லிம் பாடசாலைகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜூன் 6 மற்றும் 9 ஆகிய திகதிகளில் அரச முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும்.

குறித்த விடுமுறை காரணமாக 26.05.2025 திங்கள் மற்றும் 27.05.2025 செவ்வாய்க்கிழமைகளில் முஸ்லிம் பாடசாலைகலில் கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இரண்டாம் தவணை

அதன்படி, 2025 பாடசாலை ஆண்டில் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 26.05.2025 அன்று தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version