Home இலங்கை அரசியல் ராஜபக்‌சக்கள் செய்ததை முஸ்லிம்கள் மறந்துவிட்டார்களா..!

ராஜபக்‌சக்கள் செய்ததை முஸ்லிம்கள் மறந்துவிட்டார்களா..!

0

மாவனல்லை மஸ்ஜித் அல் உதா பள்ளிவாசலில் இஸ்லாமிய மாணவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்படுவதோடு அடிப்படைவாதம் ஊட்டப்படுவதாக ஞானசார தேரர் ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

தான் முஸ்லிம் மக்கள் தொடர்பில் கதைப்பதை நிறுத்தியுள்ளேன். ஆனாலும் நாட்டின் நன்மை கருதியே இதைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நாட்டு மக்கள் அவதானமாக இருப்பதற்காகவே நாம் சில தரவுகளை வெளிப்படுத்தினோம் என தெரிவித்திருந்த நிலையில் இவர்கள் முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர் குழுக்களை இரண்டாக வேறாக்கி இனவாதத்தை ஏற்படுத்துவதில்தான் முன்நிற்பார்களே ஒழிய நாட்டை ஒன்றிணைப்பதில் முனைய மாட்டார்கள் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்…

நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்

NO COMMENTS

Exit mobile version