அமேசான் பிரைம்
உலகளவில் மிகவும் பிரபலமான OTT தளங்களில் ஒன்று அமேசான் பிரைம் வீடியோ. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பல்வேறு மொழிகள், திரைப்படங்கள், வெப் சீரிஸ், ஷோஸ் என பொழுதுபோக்கிற்கு குறையே இல்லை.
ரசிகர்கள் மனதை கவர்ந்த ஜெனர்களில் ஒன்று ஆக்ஷன். இந்த ஜெனரில் எந்த மொழியில் படம் வந்தாலும், அதற்கு தனி வரவேற்பு எப்போதுமே இருக்கும்.
ஜியோ ஹாட்ஸ்டாரில் நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அதிரடி ஆக்ஷன் படங்கள்..
அப்படி பலருக்கும் பிடித்த ஆக்ஷன் ஜெனரில் அமேசான் பிரைம் OTT-யில் படங்கள் என்னென்ன என்பதைதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
லிஸ்ட் இதோ:
ஜான்விக் {அனைத்து பாகங்களும்}
ரவுண்டப் {அனைத்து பாகங்களும்}
பாலேரினா
ரவுண்டப் {அனைத்து பாகங்களும்}
ரோடு ஹவுஸ்
தி பீகீப்பர்
300
ஒர்கிங் மேன்
மதராஸி
தி அக்கௌண்டென்ட் 2
தி லாஸ்ட் சிட்டி
இது முதல் பதிவு மட்டுமே, இனி வரும் பதிவுகளில் அமேசான் பிரைம் வீடியோவில் உள்ள மற்ற ஆக்ஷன் படங்கள் குறித்து பார்க்கலாம்.
